சரியா தவறா???
மூன்றவது நீதி மன்ற தீர்ப்பு..மறுபடியும் இடை தேர்தல் சென்னைக்கு..
வெட்டியான வேலையிலும் வெட்டியான வேலை
தவறு செய்தவர்களுக்கு மறுபடியும் வெற்றி...
நேரம் விரயம்..மக்களின் நேரம்.. நீதி மன்றத்தின் நேரம்
மணித்துளிகளின் மகிமை அறியா மனிதர்கள்....
தேவை இல்லா தொந்தரவுகள்
தேவை இல்லாதா வீண் செலவு..
இடையில் எமாளிகலாக நாம்..
தேர்தல் நடந்த பொது சட்டம் ஒழுங்கு காக்க படவில்லை..யார் காரணம்..? அவர்களுக்கு என்ன தண்டணை..?
அமைதியைய் அழித்து அத்துமீறி அராஞகத்தீன் துணையுடன் வெற்றி வாகையை வாங்கிய அரசியல்வாதிகளுக்கு என்ன தண்டணை..?
எதிர் காலத்தில் இது இருக்காது என்பதுக்கு என்ன உத்திரவாதம்..?
பூனைக்கு யார் மணி கட்டுவது..???
Saturday, February 17, 2007
Subscribe to:
Comments (Atom)